தமிழ் சித்திரம்
முகப்பு
கவிதை ▼
ஹைக்கூ
ஓவியத்திற்கு ஒரு காவியம்
கவிதைகள்
கதை▼
சிறுகதை
தொடர்கதை
நகைச்சுவை▼
நகைச்சுவை
Tuesday 29 May 2012
பாட்டு பாட வா
இசைஞானி மீது இஷ்டமானால்
கண்ணதாசன் உடன் காதலானால்
பாலசுப்பிரமணியம் பார்த்து பரவசமானால்
(மைக்)மோகன் மேல் மோகமானால்
பட்சிகளும் பாட்டு பாடும்
கானகுயில்களும் கானா பாடும்
பஞ்சவர்ண கிளியே நீ பாடகி ஆக மாட்டாயா!!!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment